தினமணி (5.12.2021) பக்கம் 4
சென்னை மயிலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை(4.12.2021) நடைபெற்ற சமுதாயச் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழாவில். நூலின் ஆசிரியர் தி.வே. விஜயலட்சுமி, அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்க தேசிய தலைவர் கோ. பெரியண்ணன், பதிப்பாளர் லேனா தமிழ்வாணன், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ஔவை ந. அருள்

Add a Comment