நேற்றை நினைவு-
32 ஆண்டுகளுக்கு முன்பு
25.5.1990
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,
மாமன்னன் இராசராசன் படைப்பிலக்கியப் பரிசு வழங்கும் விழா!
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் மேதகு டாக்டர் சங்கர் தயாள் சர்மா அவர்கள்,
மேதகு தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் தலைமையில்,
தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்குத்
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் 1989-ஆம் ஆண்டுக்கான
மாமன்னன் இராசராசன் படைப்பிலக்கியப் பரிசினை வழங்கிப் பாராட்டுவார்கள்.
நாள், நேரம் : 25.05.1990,
வெள்ளிக்கிழமை, மாலை 6 மணி
இடம்: தமிழ்ப் பல்கலைக்கழகப்
புது வளாகம், திருச்சி சாலை,
வரவேற்புரை:
முனைவர் சி. பாலசுப்பிரமணியன் அவர்கள்,
துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்.
பாராட்டுரை:
தமிழகக் கல்வியமைச்சர் மாண்புமிகு டாக்டர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள்,
திரு. வை. கோபால்சாமி அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்,
டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள்,
துணைவேந்தர்
இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகம், புதுடில்லி,
திருமதி டாக்டர் இராதா தியாகராசன் அவர்கள்,
துணைவேந்தர்,
அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி
தலைவர் உரை:
தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித்சிங் பர்னாலா அவர்கள்,
பரிசு வழங்கலும்,
விழாப் பேருரையும்,
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் மேதகு
டாக்டர் சங்கர் தயாள் சர்மா அவர்கள்
ஏற்புரை:
தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்,
நன்றியுரை:
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள், செயலர்,
தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை

Add a Comment