முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாளான இன்று தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் மலர் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கருத்துக்களையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
மாநிலக் கல்லூரியில் தலைமையுரை ஆற்றிய ஒளிப்படங்கள்…

Add a Comment