16.07.2022,
தினமணி,
சனிக்கிழமை
மரியாதை
மறைமலையடிகளின் 147ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பல்லாவரத்தில் அவர் வாழ்ந்த சாவடித் தெருவில் உள்ள இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு 15.07.2022 வெள்ளிக் கிழமை அன்று மாலை செலுத்திய அமைச்சர் தா.மோ. அன்பரசன்,
உடன் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந. அருள்,
பல்லாவரம் சட்டமன்றப் பேரவை உறுப்பினர் இ. கருணாநிதி,
தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அறிவுடை நம்பி,
தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் ஜி. காமராஜ்,
ஆணையர் இளங்கோவன் உள்ளிட்டோர்.
16.07.2022,
இந்து தமிழ்,
சனிக்கிழமை
ஊர்வலம்
மறைமலையடிகளாரின் பிறந்த நாள் விழா, பல்லாவரத்தில் அவர் வாழ்ந்த சாவடித் தெருவில் உள்ள இல்லத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா. மோ. அன்பரசன் அவர்கள், மறைமலையடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
உடன் பல்லாவரம் சட்டமன்றப் பேரவை உறுப்பினர் இ. கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் இ.ஆ.ப., உடன் இருந்தனர்.
சாவடித்தெரு என்பதை மறைமலையடிகள் தெரு என்று பெயர் மாற்றுப்படும் என்று அமைச்சர் அன்பரசன் செய்தியாளர்களிடம் அறிவித்தார்

Add a Comment