POST: 2022-10-20T11:04:41+05:30

ஆயிரம் நன்றி

உறவேட்டில்(Facebook) உறவாடும் உள்ளங்கள் இசைத்த பிறந்தநாள் வாழ்த்தின் மகரந்தம் என் மனத்தில் மகிழ்ச்சி மழை பொழிய வைத்தது;

வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு என் நெஞ்சில் வழிகின்ற தேன் துளிகளை என் மீது
வீசிய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி

அருள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *