POST: 2022-11-14T10:00:40+05:30

சாகித்திய அகாதெமி

தங்களை அன்புடன் அழைக்கும்
புத்தகக் கண்காட்சி

(தேசிய புத்தக வார விழாவையொட்டி நடத்தப்படுகிறது)

நடைபெறும் நாட்கள்:

14 – 20 நவம்பர் 2022

புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பவர்:

ஒளவை அருள்
(இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழக அரசு)

நாள்:
14 நவம்பர் 2022 மாலை: 5.30 மணி

இடம்:

குணா வளாகம், இரண்டாம் தளம், 443 அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018

கண்காட்சி நடைபெறும் நேரம்:

அனைத்து நாட்களிலும்

காலை 9.30 மணி முதல் மாலை 5,00 மணி வரை

புத்தகங்கள் 20% முதல் 75% வரை விலைச்சலுகையில் கிடைக்கும்

” (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

SAHITYA AKADEMI

cordially invites you to its
Book EXHIBITION

(as part of National Book Week celebrations)

From 14 – 20 November 2022

Inauguration of book exhibition by

AVVAI ARUL

(Director, Tamil Development Department, Government of Tamilnadu)

on 14 November 2022 at 5.30 p.m.

Venue: Guna Complex 2nd Floor, 443 Anna Salai, Teynampet, Chennai – 600 018

Time: From 9.30 a.m. – 6.00 p.m.

on all days of the book exhibition

Books are available on

20 – 75% discount
(Subject to terms and conditions)

14.11.1992 தேசிய புத்தக வாரத் தொடக்க விழாவில் எந்தையார் கலந்து கொண்ட ஒளிப்படம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *