எந்தையும் இலமே !
ஆக்கமும் – ஊக்கமுமாக இருந்த எந்தையார் வையம் போற்றும் பத்மஸ்ரீ முனைவர்
ஒளவை நடராசன். ( 24 – 4 – 1936 ) எங்களை தத்தளிக்க விட்டு (21.11.2022)
வானில் கலந்தார் ! இனி என்ன செய்வோம்!
எந்தையே !
நந்தா விளக்கனைய நாயகனே !!
உங்கள் பிரிவு தாங்கொணாப் பிரிவாகும் …
எப்பாரும் எப்பதமும் எங்ஙனமும்
நாங்கள் சென்று உங்கள்
திருப்பெயரை நவின்றே வளர்ந்தோம் – வளர்வோம் !
அப்பா – நாங்கள் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆற்றொணா துயருடன்
கண்ணன்
அருள்
பரதன். 21.11.2022 திங்கட்கிழமை. மாலை 7.50 மணிக்கு

Add a Comment