என்னிதன் பண்பே!
இன்றைய நாள் ( 10 – 12 – 2022 ) எங்கள் பெற்றோர்களின் 61 ஆம் ஆண்டு
திருமண நாளை நினைவூட்டுகிறது .
நினைவெல்லாம் அவர்கள் இருவர் வாழ்ந்த பெருவாழ்வு தான்…
இல்ல விளக்குகள் பேரொளியில் கலந்து விட்டாலும்,
அப்பா அம்மாவின்
ஞான ஒளி தொடர்ந்து
எங்களை வழி நடத்தும் என்பது உறுதி
கண்ணன், அருள், பரதன்

Add a Comment