POST: 2022-12-11T12:43:58+05:30

பல்லாண்டுகளாக அப்பா ஒரே நாளில் பல இலக்கியக்கூட்டங்களில்
பேசுவது வாடிக்கை…ஆனால் இன்று 11.12.2022 அன்று ஒரே நாள் அப்பாவை நினைந்து சேலம்,சென்னை, திருவையாறு ஆகிய மூன்று இடங்களில் புகழ் வணக்கம் கூட்டங்கள் நடைபெறுகிறது..

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் ஒளவை நடராசனார் நினைவேந்தல்

காலம்:திருவள்ளுவபாண்டு, 2033.

11.12.2022 ஞாயிறு காலை 10 மணி முதல் (இந்திய நேரப்படி) மெய்நிகர் நிகழ்ச்சி

திருவுருவப்படத்திறப்பு நிகழ்விடம்: ஒளவைக் கோட்டம், திருவையாறு

தலைமை: மருத்துவர் சு. நரேந்திரன், மதிப்புயர் தலைவர்,
முனைவர் இரா. கலியபெருமாள்,
தமிழ் ஐயா கல்விக்கழகம், திருவையாறு

முன்னிலை:
புலவர் மா. கந்தசாமி, ஒளவைக் கோட்ட அறிஞர் பேரவைத் தலைமை அமைச்சர் தலைமை இணை அமைச்சர்

திருவுருவப்படத் திறப்பாளர்
: முனைவர் வி. திருவள்ளுவன், துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.

அயலகத் தமிழர்களின் வீரவணக்கம்:

தமிழ்த்திரு. பெ. மகேந்திரன், அமெரிக்கா தமிழ்த்திரு வாஷிங்டன் சிவா வடமெரிக்காத் தமிழ்ச் சங்கம்

பேரவை முனைவர் இரத்தின மகேந்திரன் தமிழ் இலக்கிய கலை மன்றம். ஆஸ்திரேலியா

தமிழ்த்திரு. ந. சுந்தரேசன் தலைவர், மெல்பர்ன் தமிழ்ச் சங்கம்

முனைவர் இலங்கை வேந்தன் நிறுவனத் தலைவர், தமிழ்க் கலாச்சார மன்றம், பிரான்ஸ்

தமிழ்த்திரு. நடராஜர் காண்டீபன் தலைவர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்

தமிழ்த்திரு. சு. லலீசன் துணைத் தலைவர். யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முனைவர் சோ. கிருஷ்ணமூர்த்தி, கத்தார்

கவி வணக்கம்:

கவிஞர் சொற்கோ. கருணாநிதி, திரைப்படப் பாடல் ஆசிரியர்.

சென்னை பாவரசு வதிலைபிரதாபன், மும்பை

முனைவர் கவிதை கணேசன்,

பண்ணுருட்டி கவிஞர் சண். அருள்பிரகாசம்,

சென்னை கவிஞர். தமிழ்க்கனல்,

சிவகங்கை கவிஞர். ப. சங்கரன், திருச்சி

மலர் வணக்கம்:

அரிமா வை. கலியபெருமாள்

திரு. இரா. இரவீந்திரன், தேசிய நல்லாசிரியர்

சாமி. சம்பத்குமார்

இராம. செல்வராசு, திருவையாறு

தமிழறிஞர்களின் புகழ் வணக்கம்:

முனைவர். சரசுவதி இராமநாதன்

முனைவர் ஆறு. இராமநாதன்
மேனாள் புலத்தலைவர்.

தமிழ்ப் பல்கலைக் கழகம்.

மருத்துவர் ஐ. பத்மானந்தன்
சித்த மருத்துவர், சென்னை

ஒளவைக் கோட்டம் மதிப்புயர் தலைவர் கலைமாமணி வி.கே.டி. பாலன் மதுரா டிராவல்ஸ்,

சென்னை முனைவர் கோ. பெரியண்ணன் தேசியத்தலைவர். அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

முனைவர் பா. வேலம்மாள்
முதல்வர், அரசு கலைக் கல்லூரி, கடையநல்லூர்.

இசை வணக்கம்:
வளப்பக்குடி வீரசங்கர்

கவிஞர். மா.வே. மாணிக்கவாசகம்,

சென்னை கவிஞர். மல்லிகா,

தஞ்சாவூர் முனைவர். இரா. தண்டபாணி

சென்னை முனைவர். தி.வ. சந்திரிகா,

சென்னை

நிகழ்ச்சி தொகுப்பாளர் :

முனைவர். மு. கலைவேந்தன், ஒளவைக்கோட்டம். திருவையாறு.

நிகழ்ச்சி அமைப்பு :

ஒளவைக்கோட்ட அறிஞர் பேரவை, தமிழ் ஐயா கல்விக்கழகம். ஔவைக் கோட்டம், திருவையாறு.

வானவில் பண்பாட்டு மையம்
பாரதி திருவிழா 2022

வானவில் பண்பாட்டு அறக்கட்டளையின் அங்கம்

29-ஆம் ஆண்டு பாரதி திருவிழா 2022

11 டிசம்பர், 2022

இடம்: பாரதியார் நினைவு இல்லம்,
துளசிங்கப் பெருமாள் கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600005.

அன்புடன் அழைக்கிறோம்

11-12-2022 ஞாயிற்றுக்கிழமை

மாலை 05:00 மணி

தமிழ் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும்
முனைவர் ஒளவை நடராசனார்
திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துப் புகழ் அஞ்சலி செலுத்தி

விழா நிறைவுப் பேருரையாற்றுபவர்:

நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் மைய இணையமைச்சர்
நயவுரை நம்பி
முனைவர் திரு.எஸ். ஜெகத்ரட்சகன்

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சேலம் மாவட்டக் கிளை சார்பில் ஐயா அவ்வை நடராஜன் அவர்களுக்கு நினைவஞ்சலி
கூட்டம் சேலத்தில்

11.12.22 ஞாயிறு நடைபெறவுள்ளது

கவிஞர் பொன் சந்திரன்
மாவட்டத் தலைவர் அனைத்தித்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
சேலம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *