அரியணையில் அழகுத்தமிழ்…..
தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக
14:12:2022, 15-12.2022 ஆகிய நாள்களில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறைப் பணியாளர்களுக்கு ஆட்சிமொழித் திட்டப்பயிற்சி நடத்தப்பெற்றது.
தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர்
அருள் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வரைவுகள் குறிப்புகள்:
ஆட்சிமொழி செயலாக்க அராசணைகள் என்ற தலைப்பிலும் கணினியில் கலைச்சொல்லாக்கம்,
மொழிபெயர்ப்பு ,
மொழிப்பயிற்சி,
ஆட்சிமொழிச் சட்டம் என்ற வகுப்புகளில் 43 பேர் கலந்து கொண்டனர்;
இப்பயிற்சியின் நிறைவாக
தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள்,
பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர், சென்னை மண்டலம்
திரு. ஆயத்தரசு ஆகியோர்
கலந்து கொண்டு பணியாளர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கிச் சிறப்புரையாற்றினர்.

Add a Comment