https://t.co/3R4j5JaURW
சென்னை
கொங்குநாடு அறக்கட்டளை
நடத்தும்
அருட்செல்வர் டாக்டர்
பொள்ளாச்சி நா.மகாலிங்கம்
அவர்களின்
நூற்றாண்டு விழா அழைப்பிதழ்
நாள்: 08.01.2023, ஞாயிற்றுக்கிழமை
காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
இடம் : கலைவாணர் அரங்கம்,
சென்னை
ஆசியுரை
திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூர் ஆதீனம்
கயிலைப்புனிதர்
சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள்
கெளமார மரபு சிரவை ஆதீனம் சீர்வளர்சீர் குமர குருபர அடிகளார் அவர்கள்
பழனி ஆதீனம் திருப்பெருந்திரு. சாது சண்முக அடிகளார் அவர்கள்
தென்சேரி ஆதீனம் சீர்வளர்சீர் முத்து சிவராமசாமி அடிகளார் அவர்கள்
தவத்திரு. சிவாசலம் அடிகளார் அவர்கள்
மடாதிபதி திருநாவுக்கரசு மடாலயம், தாராபுரம்
ஆதீனங்களில் பயிலும்
மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல்
சான்றோர் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தல்
‘ அருட்செல்வர் விருது ’
இலக்கியம்
தெய்வத்திரு. ஒளவை நடராஜன் அவர்கள்,
சென்னை
மேதத முன்னாள் துணைவேந்தர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்
காலிங்கராயன் விருது
விஞ்ஞானி திரு. நா.கணேசன் அவர்கள்
அமெரிக்கா
தொழில்நுட்ப ஆலோசகர் ,
விமானப்படை
முன்னாள் முதன்மை பொறியாளர்.
நாசா – அமெரிக்கா
தொழில் துறை
திரு. ஏ.வி.எம்.சரவணன்
அவர்கள்,
சென்னை
‘ கொங்குவேள் விருது ’
டாக்டர் வி.முருகன்
அவர்கள்
பதிப்பாசிரியர்
ஆக்ஸ்போர்டு ஆங்கிலம் தமிழ் அகராதி
தணிக்கைத் துறை
திரு. CA.ஜி.இராமசாமி
அவர்கள்
கோவை
முன்னாள் தலைவர் ICAI புது டெல்லி
” பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் விருது ”
தமிழகத்தின் தனித்துவமிக்க ஆளுமை
அருட்செல்வர் டாக்டர். பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா
அன்புடையீர்,
வணக்கம் வரும்
08-11-2023, ஞாயிற்றுக்கிழமை
காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை,
சென்னை ‘கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் இவ்விழாவில் தாங்கள் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
வரவேற்புரை
திரு.K.R.அப்பாவு
தலைவர் – கொங்கு நாடு அறக்கட்டளை
தலைமை
டாக்டர் B.K.கிருஷ்ணராஜ் வாணவராயர்
தலைவர் – பாரதிய வித்யா பவன்
நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு விழா பேருரை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
திரு. த.ஸ்டாலின் குணசேகரன்
தலைவர் – மக்கள் சிந்தனை பேரவை
மாண்புமிகு வி.செந்தில் பாலாஜி
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்
திரு. சு.முத்துசாமி
மாண்புமிகு வீட்டுவசதி ( நகர்ப்புற வளர்ச்சித் துறை ) அமைச்சர்
திருமதி. என்.கயல்விழி செல்வராஜ்
மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
முன்னிலை
திரு. ம.மாணிக்கம்
தலைவர் – சக்தி குழுமம்
திரு. ஈ.ஆர்.ஈஸ்வரன்
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர்
திரு.C.அரவிந்தன்
செயலாளர் – கொங்குநாடு அறக்கட்டளை
சிறப்பு விருந்தினர்கள்
திரு. மு.பெ.சாமிநாதன்
மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர்
திரு. கே.இராமச்சந்திரன்
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்
திரு. இரா.சக்கரபாணி
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர்
திரு. டாக்டர் எம்.மதிவேந்தன்
மாண்புக்கு வனத்துறை அமைச்சர்
அன்புடன் அழைக்கும்
தலைவர்
திரு. K.R.அப்பாவு
கௌரவத் தலைவர்
திரு டாக்டர் M.மாணிக்கம்
துணைத் தலைவர்கள்
திரு.S.அருணாசலம்
திரு.T.K.சுப்பிரமணியன்
செயலாளர்
திரு C அரவிந்தன்
பொருளாளர்
திரு.வி.கே .செல்வக்குமார்
புரவலர்கள்
Dr.R.காந்தி
திரு.ஜெம் R.வீரமணி
Dr.பழனி G.பெரியசாமி
Dr.S.V.பாலசுப்ரமணியம்
திரு.K.பொன்னுசாமி
அறங்காவலர்கள்
திரு. S.K.M.மயிலானந்தன்
Dr. M.முருகேசன்
Dr. M.A.வேலுசாமி
திரு. P.முத்துசாமி
திரு. V.R.கோவிந்தசாமி
திரு. முத்து ராமசாமி
திரு. K.A.கணபதி
திரு. P.தேவராசன்
திரு. M.பொன்னுசாமி
திரு. R.சிவசுப்ரமணி
Dr. K.சந்திரமோகன்
திரு. T.S.குமாரசாமி
திரு. S.P.சின்னசாமி
Dr.S.இராஜாமணி
திரு. P.பாலசுப்ரமணியன்
திரு. S.சிவசாமி
திரு. K.ஜெகதீசன்
திரு. K.பாலசுப்ரமணியன்
திரு. A.நடராஜன்
திரு. Dr. R.பாலசந்தர் (தணிக்கையாளர்)
விழா ஒருங்கிணைப்பாளர்
பொள்ளாச்சி திரு. K.நித்தியானந்தன்
கொங்குநாடு அறக்கட்டளை
‘ அருட்செல்வர் மகாலிங்கம் மாளிகை ‘
நார்த் பெரேடு ரோடு, முதல் வீதி,
சக்கரபாணி காலனி,
செயின்ட் தாமஸ் மவுண்ட்,
சென்னை – 16.
தொலைபேசி : 044 – 4005 0398.
kongnadutrus127@gmail.com
www.kongnadutrust.com
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்
( குறள் – 43 )
செவிக்குணவு முடிந்தவுடன் மதிய விருந்து…

Add a Comment