எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
8.2.2023 புதன்கிழமை
தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆட்சி மொழி பயிலரங்க கருத்தரங்கில் ஆட்சிமொழித்திட்ட விளக்கவுரை ஆற்றினேன்.
9.2.2023 வியாழக்கிழமை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்சி மொழி பயிலரங்க கருத்தரங்கில் தலைமையுரை ஆற்றினேன்.
எங்கும் தமிழ் !
எதிலும் தமிழ் !
தமிழ் வளர்ச்சித் துறை
தேனி மாவட்டம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம்
2022 – 2023
அழைப்பிதழ்
நாள்: திருவள்ளுவராண்டு 2054,
தை 24,25
07.02.2023- 08.02.2023 செவ்வாய், புதன்
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்ட அரங்கம்,
தேனி
ஆட்சிமொழிக் கருத்தரங்கம் 2022 – 2023
தேனி மாவட்டம்
நிகழ்ச்சி நிரல்
திருவள்ளுவராண்டு 2054,
தை 25 நாள்: 08.02.2023 புதன்
பிற்பகல் : 3.30 மணி
இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்ட அரங்கம்,
தேனி
பிற்பகல் 3.30 மணி : தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை : திரு.பெ.இளங்கோ அவர்கள்
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்
தேனி மாவட்டம்
தலைமையுரை : திருமதி ஆர்.வி.ஷஜீவனா இ.ஆ.ப., அவர்கள்
ஆட்சிமொழித் திட்ட விளக்கவுரை ; முனைவர் ந.அருள் அவர்கள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை
சிறப்புரை : மரு. இரா.தண்டபாணி அவர்கள்
திட்ட இயக்குநர்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,
தேனி.
2020 ஆம் ஆண்டு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய தேனி, அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்குக் கேடயம் வழங்குதல். : திரு. த.லிங்கேசுவரன் அவர்கள்
கருத்துரை : திரு. த.லிங்கேசுவரன் அவர்கள்
மாவட்டக் கருவூல அலுவலர், தேனி
: தமிழ்ச்செம்மல் தேனி சீருடையான் அவர்கள்
எழுத்தாளர், தேனி.
: புலவர் ச.ந.இளங்குமரன் அவர்கள்
நிறுவுநர், வையைத் தமிழ்ச்சங்கம்,
தேனி
: திரு. மு.சுப்பிரமணி அவர்கள்
நிறுவுநர் – தலைவர்,
தேனி தமிழ்ச்சங்கம், தேனி
நன்றியுரை : திரு. ஜா.பா.புருசோத்தமன் அவர்கள்
தமிழ் வளர்ச்சித் துறை,
தேனி
நாட்டுப்பண் .

Add a Comment