POST: 2023-05-18T10:08:30+05:30

கவிதை உறவு அமைப்பின்
51 ஆம் ஆண்டு விழா

தலைமை:
கல்விக்கோ வேந்தர்
முனைவர் கோ.விஸ்வநாதன்
தலைவர் – தமிழியக்கம்

விருதுகள் மற்றும் சிறந்த நூல்களுக்குப் பரிசளித்து வாழ்த்துரை:
மாண்புமிகு நீதியரசர் திரு. இரா.சுரேஷ்
( சென்னை உயர்நீதிமன்றம் )

விழா மலர் வெளியிட்டு மகிழ்வுரை:
பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்

மலர்பெறும் மாண்பாளர்:
செவாலியே டாக்டர் வி.ஜி.சந்தோஷம்
( தலைவர் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கம் )

கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதியுள்ள இரு நூல்கள்

யாவரும் கேளிர்

வள்ளல் நேசன் டாக்டர் ஜெய ராஜமூர்த்தி MBBS, DCH
இயக்குநர் ( மருத்துவம் மற்றும் ஊரக நல இயக்ககம்-தொ.அ.ஈ )

வெளியிட

திரு.எவர்வின் புருசோத்தமன்
( நிறுவுநர் தலைவர் எவர்வின் பள்ளிகள் )

பெற்றுக்கொள்கிறார்

வண்ணமில்லாமல் என்ன வானவில்
கவிதைகள்

முனைவர். ந.அருள்
இயக்குநர் ( தமிழ் வளர்ச்சித் துறை )

வெளியிட

திருமதி. சாந்தகுமாரி சிவகடாட்சம்
பெற்றுக்கொள்கிறார்

வாழ்த்துரைகள்:

கவிஞர். ஆரூர் தமிழ்நாடன்
கவிஞர். எஸ். விஜயகிருஷ்ணன்

வரவேற்புரை: புலவர் சு.மதியழகன்

நன்றியுரை: முனைவர் வானதி ராமநாதன்

ஏற்புரை: ஏர்வாடியார்

நிகழ்ச்சி நெறியாளர்: திருமதி. ரேகாமணி

விருதுகள், பரிசுகள், அறிமுகமும்,
நிகழ்ச்சி நெறிப்படுத்தலும்: பேராசிரியர். தமிழ் இயலன்

முனைவர். கணபதி சுப்ரமணியன்

நாள்: 18.5.2023 வியாழக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி

நிகழிடம்:

வாணிமகால்
( ஓபுல் ரெட்டி அரங்கம் )
103, ஜி.என்.செட்டி சாலை,
தியாகராயர் நகர்,
சென்னை – 600 017.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *