POST: 2023-05-30T09:26:06+05:30

தினமணி செவ்வாய்க்கிழமை,
30 மே 2023,பக்கம் 3

ஆலோசனை

முன்னாள் முதல்வர்
கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடர்பாக தலைமைச்செயலகத்தில்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்ற வல்லுநர் குழு ஆலோசனை கூட்டத்தில்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் இரா. செல்வராஜ்,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை ந. அருள்,
வல்லுநர் குழு உறுப்பினர்கள் கவிஞர் ஈரோடு தமிழன்பன், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம. இராசேந்திரன், கவிஞர்கள் கவிதைப் பித்தன், ஆண்டாள் பிரியதர்ஷிணி,
பா. விஜய்

தின செய்தி சென்னை செவ்வாய்,மே 30,2023 பக்கம் 9 கலைஞர் பிறந்த நாள் ஆலோசனை கூட்டம்

கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடர்பாக
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நேற்று தலைமைச்செயலகத்தில் வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் செல்வராஜ்,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள்
மற்றும் வல்லுநர் குழு உறுப்பினர்கள்
கவிஞர் ஈரோடு தமிழன்பன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன்,
கவிதைபித்தன்,
கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷிணி, கவிஞர் பா. விஜய்
ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *