POST: 2023-06-01T10:25:18+05:30

அமைச்சர் வருகையால்
அரண்மனை ஆனது-
அலுவலகம்!
—————————————— மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் 30.05.2023 செவ்வாய்க்கிழமை எழுமூர்,தமிழ்ச்சாலையிலுள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர்
மரு. இரா. செல்வராஜ் இ.ஆ.ப. அவர்கள் உடன் இருந்தார்.

அகப்பூவில் தேன்ததும்ப அவரை வரவேற்றோம்!

அமிழ்தினிய நெஞ்சத்தார்
வாழ்த்தி விடை பெற்றார்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *