பொதிகைத் தமிழ்ச் சங்கம்
பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நடத்தும்
மாபெரும் இலக்கியத் திருவிழா
‘கலைஞர் தமிழ் – 100’
பன்னாட்டுக் கருத்தரங்கம் – கவியரங்கம்
அழைப்பிதழ்
நாள்: 07.06.2023, புதன்கிழமை,
இடம்: ஐயம்பெருமாள் ஹால்
வ.உ.சி. மைதானம் பின்புறம், பாளையங்கோட்டை.
மாலை3 மணி – தொடக்க நிகழ்வு
தலைமையேற்று ஆய்வுக்கோவை வெளியிட்டு விருதுகள் வழங்குபவர்
முனைவர் ந. அருள் அவர்கள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை.

Add a Comment