POST: 2023-06-24T11:05:57+05:30

அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம்
கலசலிங்கம் -ஆனந்தம் சேவாசங்கம்
இணைந்து நடத்தும்

சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்
பதவி பெற்ற பேராசிரியர் முனைவர் ப.தாமரைக்கண்ணன்
அவர்களுக்குப் பாராட்டு விழா

நாள்: 23.6.2023 வெள்ளி
மாலை 5 மணி முதல் 8 மணி வரை

இடம்: தெற்குத் துகார் கட்டடம்,
இந்துஸ்தான் சேம்பர், 5 – ஆவது தளம்,
149 ,கிரீம்ஸ் சாலை,
சென்னை 600006

வரவேற்புரை: சிலம்பு நம்பி இளவரச அமிழ்தன்

முன்னிலை: முனைவர் க. ஸ்ரீதரன்
வேந்தர்,
கலசலிங்கம் பல்கலைக்கழகம்

தலைமை: முனைவர் இ.சுந்தரமூர்த்தி
துணைத்தலைவர்,
செம்மொழி மத்திய நிறுவனம்

வாழ்த்துரை : முனைவர் அவ்வை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை

இலக்கிய உரை : இளைய சிலம்பொலி தாமல் கோ.சரவணன்
பொருள் : ‘ திருப்புகழ் கூறும் வாழ்வியல் ‘

கல்வி வள்ளல் கலசலிங்கம் விருது பெறுபவர் :

சமூக ஆர்வலர்
திருமதி எஸ்.மஞ்சுளா வாணி
நிறுவனர்
சிறுதுளி சென்னை அறக்கட்டளை,
வில்லிவாக்கம்

ஏற்புரை: முனைவர் ப.தாமரைக்கண்ணன்

அனைவரையும்
அன்போடு அழைத்து மகிழ்கிறோம் !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *