உயர்ந்தோர் இழைத்தது சிறு தீங்கேயாயினும் சிறியோர் புரிந்தது கடுங் குற்றமாயினும் மக்கள் எப்படிக் கருதுவர் என்பதை விளக்கும்
நாலடியார் பாடல் எண்
நூற்று எண்பத்து ஆறு
உயர்ந்தோரின் அரிய ஆக்கங்களைச் சிறியோரும் ஏற்கும் வண்ணம் தமிழ்த்தொண்டாற்றும் உலகத்தமிழிதழ் வரிசை எண் நூற்று எண்பத்து ஆறு

Add a Comment