POST: 2023-07-10T09:51:30+05:30

தலைமைச் செயலகத்தின் மொழிபெயர்ப்புப் பிரிவில் அண்மையில் இணைந்த
உதவிப் பிரிவு அலுவலர்

28.12.2018 முதல்
நிரப்பப்படாமலிருந்த பணியிடங்கள் – 5
(தமிழ் – 4; இந்தி – 1)

தேர்வாணைய அறிவிப்பு (31/2019)

வெளியான நாள் – 08.11.2019

எழுத்துத் தேர்வு நடைபெற்ற நாள் – 11.01.2020

தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட நாள் – 25.02.2021

நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு (தமிழ்) நடைபெற்ற நாள் – 25.08.2021

நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு (இந்தி) நடைபெற்ற நாள் – 27.12.2021

தமிழ் உதவிப் பிரிவு அலுவலர்கள் பணியில் சேர்ந்த நாள் – 05.10.2021

இந்தி உதவிப் பிரிவு அலுவலர் பணியில் சேர்ந்த நாள் – 23.02.2023

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *