“உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள் சிறுதேரை பற்றியும் தின்னும்”
என்னும் உவமையால், தாளாண்மையின் பெருமை உணர்த்தும்
நாலடியார் பாடல் எண் நூற்றுத் தொண்ணூற்று மூன்று;
திறமிகு படைப்புகளைச் செய்நேர்த்தியுடன் தாங்கி வரும்
உலகத் தமிழிதழ் எண்
நூற்றுத் தொண்ணூற்று மூன்று.

Add a Comment