POST: 2023-08-29T11:01:00+05:30

பாரதிய வித்யா பவன் –
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
இணைந்து வழங்கும் உறவுச் சுரங்கம்

(ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
தமிழ்36

* சங்க இலக்கியங்கள்
(எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு )
தலைமை விருந்தினர்கள்
விருதாளர்கள் 36

வாரங்கள் ( செவ்வாய் தோறும் )
இளம் பேச்சாளர்கள்

செவ்வாய்
29ஆகஸ்ட் 2023
மாலை 6.00
பாரதிய வித்யா பவன்,
மயிலாப்பூர், சென்னை

விழா தலைமை

முனைவர் திரு.ஒளவை அருள்
( இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை.
தமிழ்நாடு அரசு )

சிறப்புச் சொற்பொழிவு

மு. சந்தோஷ் குமார் ( கிருஷ்ணகிரி )
தலைப்பு – திணைமொழி ஐம்பது ”

சிறப்பிக்கப்படுபவர்கள்

தமிழ்த்திரு பூ. ஜெயராமன்
( முதுநிலை தமிழாசிரியர்,
சென்னைக் கிறித்தவப் பள்ளி, சேத்துப்பட்டு )

திரு. ராஜேஷ் தேவதாஸ்
( நிர்வாக இயக்குநர்.
புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் )

‘ தமிழ் விருது ‘ பெறுபவர்கள்

முனைவர் திரு. ஒளவை அருள்
( இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை,
தமிழ்நாடு அரசு )

குறள்மணி திருமதி. சாந்தகுமாரி சிவகடாட்சம்

இறை வணக்கம்

“ திணைமொழி ஐம்பது பாடல் ”
திரு.கலைமகன்
இசைக்கலைஞர்கள்

வரவேற்புரை

பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி
தலைவர் – உறவுச் சுரங்கம்

அனைவரும் வருக…,
தமிழ் அமிழ்தம் பருக…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *