POST: 2023-08-30T07:48:43+05:30

“நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்று
நற்றமிழ்ப் புலவர் நரிவெரூஉத் தலையார் அறிவுறுத்தும் புறப்பாடல் எண்,
நூற்றுத் தொண்ணூற்(று) ஐந்து;

நல்லதே செய்யும் ஆன்(று)அவிந்(து)அடங்கிய கொள்கைச் சான்றோரின்
நல்லாய்வுகளை ஏந்திவரும் உலகத் தமிழிதழ் எண்,
நூற்றுத் தொண்ணூற்(று) ஐந்து.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *