அழைப்பிதழ்…
——————–
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்
சென்னை-5
பச்சையப்பன் கல்லூரி
முதுகலைத் தமிழாய்வுத் துறை
சென்னை-30
இணைத்து நடத்தும்
பன்னாட்டுக் கருத்தரங்கம்
பன்முகநோக்கில் கலைஞரின்
படைப்பிலக்கியங்கள்
பச்சையப்ப முதலியார்
அறமும் வாழ்வும் வரலாறும்
-நூல் வெளியீடு-
நாள்; 08.09.2023 – 09.09.2023
[வெள்ளி, சனி]
இடம்;
திருவள்ளுவர் மன்றம்,
பச்சையப்பன்கல்லூரி
சென்னை-30
நீதியரசர் எஸ்.ஜெகதீசன்
நிர்வாகி – பச்சையப்பன் அறக்கட்டளை
முனைவர் பேபி குல்நாஸ்
முதல்வர் (பொ),
பச்சையப்பன் கல்லூரி, சென்னை-30
திருமிகு சி. துரைக்கண்ணு
செயலர் – பச்சையப்பன் அறக்கட்டளை
முனைவர் வா.மு.சே.ஆண்டவர்
கருத்தரங்க இயக்குநர் (ம) தமிழ்த்துறைத் தலைவர்
பச்சையப்பன் கல்லூரி, சென்னை-30
—————————————————-
தொடக்க விழா
——————–
08.09.2023 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 11.30 வரை
தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்த்துறை மாணவர்கள்
வரவேற்புரை
முனைவர் பேபி குல்நாஸ்
முதல்வர்(பொ) பச்சையப்பன் கல்லூரி
முன்னிலை
திருமிகு சி.துரைக்கண்ணு
செயலர்
பச்சையப்பன் அறக்கட்டளை
தலைமை
நீதியரசர் எஸ்.ஜெகதீசன்
நிர்வாகி
பச்சையப்பன் அறக்கட்டளை
கருத்தரங்க நோக்கவுரை
முனைவர் வா.மு.சே. ஆண்டவர்
தமிழ்த்துறைத் தலைவர்
பச்சையப்பன் கல்லூரி
சென்னை-30
கலைஞர் ஆய்வுக்கோவை முதல் நூலைப் பெற்று, பச்சையப்ப முதலியார் அறமும் வாழ்வும் வரலாறும் நூல் வெளியீட்டுச் சிறப்புரை
முனைவர் வி.திருவள்ளுவன்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்
கருத்தரங்க தொடக்கவுரை
முனைவர் கி.சு.கிருஷ்ணசாமி
செயலர்
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்
வாழ்த்துரை
முனைவர் மு.தங்கராசு
மேனாள் துணைவேந்தர்
பெரியார் பல்கலைக் கழகம்
முனைவர் க.சுபாஷினி
நிறுவுநர்-தலைவர்
தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
ஜெர்மனி
நன்றியுரை
முனைவர் ச.உமா
இணைப்பேராசிரியர்
நிகழ்ச்சித் தொகுப்பாளர்
முனைவர் பா.முத்துச்சாமி
உதவிப்பேராசிரியர்
————————————
நிறைவு விழா
——————-
09.09.2023 நண்பகல் 2.30 மணி முதல் 4 மணி வரை
இடம்:நார்ட்டன் அரங்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்த்துறை மாணவர்கள்
வரவேற்புரை
முனைவர் பேபி குல்நாஸ்
முதல்வர்(பொ)
பச்சையப்பன் கல்லூரி
முன்னிலை
நீதியரசர் எஸ்.ஜெகதீசன்
நிர்வாகி
பச்சையப்பன் அறக்கட்டளை
திருமிகு சி.துரைக்கண்ணு
செயலர்
பச்சையப்பன் அறக்கட்டளை
தலைமை
முனைவர் ந.அருள்
இயக்குநர் தமிழ்வளர்ச்சித் துறை
தமிழ்நாடு அரசு
சான்றிதழ் வழங்கி நிறைவுச் சிறப்புரை
முனைவர் கோவி.செழியன்
அரசு தலைமைக் கொறடா
தமிழ்நாடு அரசு
வாழ்த்துரை
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
உலக அமைப்பாளர்
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
முனைவர் சு.பாலு
மேனாள் மாவட்ட பதிவாளர்
வழக்கறிஞர்
சென்னை உயர்நீதிமன்றம்
திரு எம்.இலியாஸ்
செயலாளர் – தமிழவேள் நற்பணி மன்றம்
ஆசிரியர் – செம்மொழி சமூக் இலக்கிய இதழ்
சிங்கப்பூர்
நன்றியும் ஏற்பும்
முனைவர் வா.மு.சே. ஆண்டவர்
தமிழ்த்துறைத் தலைவர் பச்சையப்பன் கல்லூரி
சென்னை-30
அழைப்பில் மகிழும்
தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்
மாணவர்கள்
—————————————
கருத்தரங்க நிகழ்ச்சி நிரல்
கருத்தரங்க அமர்வுத் தலைவர்கள்:
பேராசிரியர் இராம.குருநாதன்
தலைவர்
அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம்
பேராசிரியர் ப.மகாலிங்கம்
மேனாள் துறைத்தலைவர்
மாநிலக்கல்லூரி
முனைவர் அரங்க மல்லிகா
மேனாள் துறைத்தலைவர்
எத்திராஜ் கல்லூரி
முனைவர் க.சேக்மீரான்
முதல்வர்
ஜெயா அரக்கோணம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
முனைவர் ந.இளங்கோ
இணைப்பேராசிரியர்
சென்னை கிறித்துவக் கல்லூரி
முனைவர் சூ.அமல்ராஜ்
தமிழ்த்துறைத் தலைவர்
இலயோலா கல்லூரி
முனைவர் தமிழ்வேலு
தமிழ்த்துறைத் தலைவர்
ஏ.வி.சி கல்லூரி, மயிலாடு துறை
முனைவர் மு.பழனியப்பன்
முதல்வர் (பொ)
அரசு கலைக் கல்லூரி- திருவாடானை
கருத்தரங்க அமைப்புக் குழுவினர்
முனைவர் ச.உமா – இணைப்பேராசிரியர்
முனைவர் சி சுந்தரமூர்த்தி – உதவிப்பேராசிரியர்
முனைவர் தீ.ஷீலா – உதவிப்பேராசிரியர்
முனைவர் கோ சத்யா தேவி – உதவிப்பேராசிரியர்
முனைவர் சு.கார்த்திகேயன் – உதவிப்பேராசிரியர்
முனைவர் பா.முத்துச்சாமி – உதவிப்பேராசிரியர்
கருத்தரங்க ஒருங்கிணைப்புக் குழுவினர்
முனைவர் செ.விஜயலெட்சுமி – இணைப்பேராசிரியர்
முனைவர் ந.பழநிசாமி – இணைப்பேராசிரியர்
திருமதி ச.மலர்விழி – உதவிப்பேராசிரியர்
முனைவர் கோ.இரமேஷ் – உதவிப்பேராசிரியர்
திரு இரா.சு.உதயகுமார் – உதவிப்பேராசிரியர்
முனைவர் ந.செந்தில்குமார் – உதவிப்பேராசிரியர்
முனைவர் ம.தங்கராசு – உதவிப்பேராசிரியர்
கருத்தரங்க இணை ஒருங்கிணைப்புக் குழுவினர்
முனைவர் மு.சசிக்குமார் – கௌவர விரிவுரையாளர்
முனைவர் வீ.பாரதிராஜா – கௌவர விரிவுரையாளர்
திரு.பா.இரமேஷ் – கௌவர விரிவுரையாளர்
முனைவர் ம.ஜவஹர் – கௌவர விரிவுரையாளர்
08.09.2023
காலை 10.00 மணி முதல் 11.30 வரை – தொடக்க விழா நூல் வெளியீடு
11.30 மணி முதல் 11.45 வரை – தேநீர்
11.45 மணி முதல் 01.15 வரை – அமாவுகள்
நண்பகல் 1.15 மணி முதல் 02.15 வரை – மதிய உணவு
பிற்பகல் 2.15 மணி முதல் 05.00 வரை – அமர்வுகள்
09.09.2023
காலை 10.00 மணி முதல் 1.00 வரை – அமர்வுகள்
நண்பகல் 1.00 மணி முதல் 2.00 வரை – மதிய உணவு
பிற்பகல் 2.30 மணி – நிறைவு விழா
*****

Add a Comment