POST: 2023-09-14T09:56:51+05:30

தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தமிழ்ச்சாலை, எழும்பூர்,
சென்னை – 600 008
நாள்: 04.09.2023

செய்திக்குறிப்பு

தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2023-2024ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான
அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர்
பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற்றன.

சென்னையில் கல்லூரி, பள்ளிப் போட்டிகள்
(வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை) என மூன்று இடங்களில் நடத்தப்பெற்றன.

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

வடசென்னை வியாசர்பாடியிலுள்ள டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியிலும்,

தென்சென்னை இராணிமேரி கல்லூரியிலும்,
மத்திய சென்னை பாரதி மகளிர் கலைக் கல்லூரியிலும் சிறப்பாக நடத்தப்பெற்றன.

இதில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் 44 மாணவ, மாணவியர்களும்,

முத்தமிழறிஞர் கலைஞர் கருணநிதி பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் 34 மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
வடசென்னை பெரம்பூர், டி.ஆர்.பி.சி.சி மேல்நிலைப் பள்ளியிலும்,
தென்சென்னை சைதாப்பேட்டை, அரசு மாதிரிப் மேல்நிலைப் பள்ளியிலும்,
மத்திய சென்னை இராயப்பேட்டை, ஹோபார்ட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சிறப்பாக நடத்தப்பெற்றன.

இதில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் 83 மாணவ, மாணவியர்களும், முத்தமிழறிஞர் கலைஞர் கருணநிதி பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் 110 மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டனர்.

பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு இன்று (04.09.2023) தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஔவை அருள் அவர்கள் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.

பரிசு விவரம்
கல்லூரி மாணவர்களுக்கு
1. முதல் பரிசு ரூ.5000/-
2. இரண்டாம் பரிசு ரூ.3000/-
3. மூன்றாம் பரிசு ரூ. 2000/-

பள்ளி மாணவர்களுக்கு
1. முதல் பரிசு ரூ.5000/-
2. இரண்டாம் பரிசு ரூ.3000/-
3. மூன்றாம் பரிசு ரூ. 2000/-
4. சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2000/- (அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர்)

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப்போட்டி (கல்லூரி)
போட்டியில் வெற்றிபெற்றவர்கள்

வடசென்னை பேச்சுப் போட்டி

முதல் பரிசு க. சுமித்,
உளவியல் முதலாம் ஆண்டு,
டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரி,
சென்னை -39.

இரண்டாம் பரிசு ச.பி. ஜெய்சக்தி,
பாதுகாப்பு போர்திறனியல் 2ஆம் ஆண்டு,
டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரி,
சென்னை -39.

மூன்றாம் பரிசு சி. தனுஸ்கோடி,
வணிகவியல் 3ஆம் ஆண்டு,
செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் கல்லூரி,
சென்னை.

தென்சென்னை பேச்சுப் போட்டி

முதல் பரிசு ம. சினேகா,
முதுகலைத் தமிழ் 2ஆம் ஆண்டு,
இராணிமேரி கல்லூரி,
சென்னை-4.
இரண்டாம் பரிசு ர. குரு,
முதுகலைத் தமிழ் 2ஆம் ஆண்டு,
மாநிலக் கல்லூரி,
சென்னை-5.

மூன்றாம் பரிசு
ச. ரம்யா,
பொது நிர்வாகவியல் 2ஆம் ஆண்டு,
மாநிலக் கல்லூரி,
சென்னை -5.

மத்திய சென்னை பேச்சுப் போட்டி

முதல் பரிசு அ. மௌபிகா,
விலங்கியல் முதலாம் ஆண்டு,
எத்திராஜ் மகளிர் கல்லூரி,
எழும்பூர், சென்னை.

இரண்டாம் பரிசு அ. நேஹாசாரின்,
வரலாற்றுத் துறை 3ஆம் ஆண்டு,
ஜஸ்டிஸ் பஷீர் அஹமத் சயீத் மகளிர் கல்லூரி,
சென்னை -18.

மூன்றாம் பரிசு

த. விஷாலினி,
வரலாற்றுத் துறை 3ஆம் ஆண்டு,
ஜஸ்டிஸ் பஷீர் அஹமத் சயீத் மகளிர் கல்லூரி,
சென்னை -18.

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப்போட்டி (கல்லூரி)
போட்டியில் வெற்றிபெற்றவர்கள்
வடசென்னை பேச்சுப் போட்டி

முதல் பரிசு
மா. தீபா,
இளங்கலை 3ஆம் ஆண்டு தமிழ்த்துறை
செல்லம்மாள் மகளிர் கல்லூரி,
சென்னை.

இரண்டாம் பரிசு
சி. தனுஸ்கோடி,
வணிகவியல் 3ஆம் ஆண்டு,
செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் கல்லூரி,
சென்னை.

மூன்றாம் பரிசு

கா. ஸ்ரீதர்,
உளவியல் 2ஆம் ஆண்டு,
டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரி,
வியாசர்பாடி,
சென்னை -39.

தென்சென்னை பேச்சுப் போட்டி

முதல் பரிசு வே. ச. தாரணி,
இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு,
இராணி மேரி கல்லூரி,
சென்னை -4.

இரண்டாம் பரிசு
சு. சாகுல் அமித்,
இளங்கலைத் தமிழ் 3ஆம் ஆண்டு,
புதுக்கல்லூரி,
சென்னை.

மூன்றாம் பரிசு

தா. உ. ராகுல்,
வணிகவியல்,
ராமாகிருஷ்ணா மிஸன் விவேகானந்தா கல்லூரி, சென்னை.

மத்தியசென்னை பேச்சுப் போட்டி

முதல் பரிசு

இ. முகில் வேந்தன்,
இளங்கலைத் தமிழ் 3ஆம் ஆண்டு,
இலயோலா கல்லூரி,
சென்னை – 600 034.

இரண்டாம் பரிசு

ச. நிவேதாஸ்ரீ,
எம்.பி.பி.எஸ். 3ஆம் ஆண்டு,
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி,
சென்னை – 600 001,

மூன்றாம் பரிசு

ஆயிஷா முபஷ்ஷரா,
ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி,
முது அறிவியல் கணிதம் 2ஆம் ஆண்டு,
சென்னை.

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப்போட்டி (பள்ளி)
போட்டியில் வெற்றிபெற்றவர்கள்
வடசென்னை பேச்சுப் போட்டி

முதல் பரிசு
ந. ஸ்ரீநிதி,
12ஆம் வகுப்பு,
லூர்து மகளிர் மேல்நிலைப் பள்ளி,
பெரம்பூர், சென்னை – 11.

இரண்டாம் பரிசு
சு. மேகலா,
10ஆம் வகுப்பு,
வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி, திருவொற்றியூர், சென்னை-19.

மூன்றாம் பரிசு

அ. காவிய கவியா,
9ஆம் வகுப்பு,
பெருந்தலைவர் காமராசர் மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளி,
வெங்கடபுரம், சென்னை-52.

சிறப்புப் பரிசு

த. மனோதா,
11ஆம் வகுப்பு,
சென்னை மேல்நிலைப் பள்ளி,
கோயம்பேடு, சென்னை – 107.

சிறப்புப் பரிசு

அ.ஜெ. ஜில்ஷியா,
9ஆம் வகுப்பு,
அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
முகப்பேர் கிழக்கு,
சென்னை-37.

தென்சென்னை பேச்சுப் போட்டி

முதல் பரிசு
ஜெ. ராகுல்,
12ஆம் வகுப்பு,
எஸ்.எம்.டி.பி.வி.சி. மேல்நிலைப் பள்ளி,
சூளை, சென்னை – 112.

இரண்டாம் பரிசு
க. லாவண்யா,
12ஆம் வகுப்பு,
லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
மயிலாப்பூர், சென்னை-04.

மூன்றாம் பரிசு

வி. மிருதுலா,
11ஆம் வகுப்பு,
ஸ்ரீ.ஆர்.கே.எம். சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தி. நகர், சென்னை – 17.

சிறப்புப்பரிசு

தே. சந்தோஷினி,
11ஆம் வகுப்பு,
மாநில மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளி,
எழும்பூர், சென்னை – 08.

சிறப்புப்பரிசு

வே. அனுஷ்கா,
10ஆம் வகுப்பு,
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
அசோக் நகர், சென்னை-83.

மத்தியசென்னை பேச்சுப் போட்டி

முதல் பரிசு
மு. க. யாழினி,
10ஆம் வகுப்பு,
சிறுவர் தோட்டம் மேல்நிலைப் பள்ளி,
சென்னை

இரண்டாம் பரிசு
மு. கோபால கிருஷ்ணன்,
11ஆம் வகுப்பு,
பி.எஸ்.எச்.எஸ்.எஸ் பள்ளி
சென்னை.

மூன்றாம் பரிசு

ச. சாதனா,
7ஆம் வகுப்பு,
செ.மா. உ. பள்ளி,
வன்னிய தேனாம்பேட்டை.

சிறப்புப் பரிசு

அ. சாருலதா,
9ஆம் வகுப்பு,
அரசு ஹோபார்ட் முஸ்லீம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
இராயப்பேட்டை, சென்னை – 14.

சிறப்புப்பரிசுரி.
ஆஃப்ரின் ஃபியாஸ்,
11ஆம் வகுப்பு,
அரசு ஹோபார்ட் முஸ்லீம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
இராயப்பேட்டை, சென்னை – 14.

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப்போட்டி (பள்ளி)
போட்டியில் வெற்றிபெற்றவர்கள்
வடசென்னை பேச்சுப் போட்டி

முதல் பரிசு
மு. பிரவீனா,
11ஆம் வகுப்பு,
பெருந்தலைவர் காமராசர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
அம்பத்தூர், சென்னை -53.

இரண்டாம் பரிசு
மோ. மனோவா சாதோக்,
10ஆம் வகுப்பு,
தூய மோசஸ் மெட்ரிக் பள்ளி,
வெற்றி நகர், சென்னை- 82.

மூன்றாம் பரிசு
சி. விவேகா,
12ஆம் வகுப்பு,
சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
மாதவரம் நெடுஞ்சாலை, பெரம்பூர்,
சென்னை -11.

சிறப்புப் பரிசு

ச. சுபஸ்ரீ,
9ஆம் வகுப்பு,
அரசினர் உயர்நிலைப் பள்ளி,
கொடுங்கையூர், சென்னை – 118.

சிறப்புப் பரிசு

சௌ. சபானா,
9ஆம் வகுப்பு,
சென்னை மேல்நிலைப் பள்ளி,
கோயம்பேடு,
சென்னை.

தென்சென்னை பேச்சுப் போட்டி

முதல் பரிசு
ச. ரேஷ்மா,
11ஆம் வகுப்பு,
அரசு மேல்நிலைப் பள்ளி,
வேளச்சேரி, சென்னை – 42.

இரண்டாம் பரிசு
கி. சுருதிகா,
10ஆம் வகுப்பு,
லேடி சிவசுவாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
மயிலாப்பூர், சென்னை-04.

மூன்றாம் பரிசு

ச. பிரதாப்,
11ஆம் வகுப்பு,
அரசு மேல்நிலைப் பள்ளி,
பெருங்குடி, சென்னை – 96.

சிறப்புப்பரிசு

த. நித்திஷ் குமார்,
10ஆம் வகுப்பு,
அரசு மேல்நிலைப் பள்ளி,
கண்ணகி நகர், சென்னை – 97.

சிறப்புப்பரிசு

தீ. கீர்த்தனா,
7ஆம் வகுப்பு,
ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
சூளைமேடு, சென்னை-94.

மத்தியசென்னை பேச்சுப் போட்டி

முதல் பரிசு
ப. தமிழ்செல்வன்,
10ஆம் வகுப்பு,
வெஸ்லி மேல்நிலைப் பள்ளி,
இராயப்பேட்டை, சென்னை – 14.

இரண்டாம் பரிசு
ந. சௌமியா,
12ஆம் வகுப்பு,
சிறுவர் தோட்ட மேல்நிலைப் பள்ளி,
மயிலாப்பூர், சென்னை-14.

மூன்றாம் பரிசு

இ. யோகலட்சுமி,
சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
சைதாப்பேட்டை, சென்னை –15.

சிறப்புப் பரிசு
ரி. ஆஃப்ரின் ஃபியாஸ்,
11ஆம் வகுப்பு,
அரசு ஹோபார்ட் முஸ்லீம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
இராயப்பேட்டை, சென்னை – 14.

சிறப்புப்பரிசு
அ. சாருலதா,
9ஆம் வகுப்பு,
அரசு ஹோபார்ட் முஸ்லீம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
இராயப்பேட்டை, சென்னை – 14.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *