தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
நாமக்கல் மாவட்டம்
2023 – 2024
திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசித் திங்கள் 2ஆம் நாள்
நாள்:19.09.2023 செவ்வாய்க் கிழமை,
இடம்: செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு, நாமக்கல்.
மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!
செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு
காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!
பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும்
இலக்கியப் பந்தல்!
படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்
மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா !
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
9.30 – 10.30: தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை:
முனைவர் ஔவை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை
நோக்கவுரை:
கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்
வாழ்த்துரை:
முனைவர் செ. ரவிக்குமார்
முதல்வர்,
செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி.
முனைவர் கோ. கீர்த்தி,
செயலர் & தாளாளர்
செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு
10.30 – 11.10:
“செம்மொழித் தமிழின் சிறப்ப”
முனைவர் நா. சங்கரராமன்
குமாரபாளையம்
11.10 – 11.30: தேநீர் இடைவேளை
11.30 -12.10:
“மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
முனைவர் கு. சீனிவாசன்
உதவிப்பேராசிரியர்,
அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி, செய்யாறு
12.10 – 1.00
“புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்”
நெல்லை ஜெயந்தா
திரைப்படப் பாடலாசிரியர்
1.00 – 1.40: உணவு இடைவேளை
1.40 – 2.20:
“கண்களைத் திறந்த கதை உலகம்”
முனைவர் ச. குருஞானாம்பிகா
உதவிப் பேராசிரியர்
அவிநாசிலிங்கம் மனையியல் உயர்கல்வி நிறுவனம்
கோயம்புத்தூர்
2.20 – 3.00:
“நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்”
முனைவர் ஆ. குமரவேள்
கால்நடை மருத்துவக் கல்லூரி
நாமக்கல்
3.00 – 3.40:
“அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும்”
திருமதி வி. கல்பனா தர்மேந்திரா
ஆசிரியர் – திருச்சி
3.40 – 4.00:
நிறைவு விழா பாராட்டும் பரிசளிப்பும்
பேராசிரியர் ஆ. பாலதண்டபாணி
தாளாளர் & செயலர்
செங்குந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு
நாட்டுப்பண்

Add a Comment