POST: 2023-09-28T11:06:43+05:30

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு

24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை- 600 001.
மின்னஞ்சல்: esplanade@vmcamadras.org.in

நாள்: 26.09.2023 மாலை 6.00 மணி
இடம்: ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம்

பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமனின் திருவள்ளுவர் கலைஞர் திருவந்தாதி
நூல் வெளியீட்டு விழா

தலைமை & நூல் வெளியிடுபவர்
மாண்புமிகு கே.ஆர். பெரிய கருப்பன் அவர்கள்
கூட்டுறவுத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு.

நூல் பெறுபவர்
உயர்திரு கே.பி. நவநீத கிருஷ்ணன்
உரிமையாளர் பார்க் பிளாசா, சென்னை.

வாழ்த்துரை
முனைவர் ந. அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு.

முன்னிலை
தமிழ் மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்

முனைவர் வா.மு.சே. ஆண்டவர்
முதல்வர்.
கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி, சென்னை 600102.

நூல் திறனாய்வாளர்
முனைவர் ப. தாமரைக் கண்ணன்
தமிழ்த்துறைத் தலைவர், மாநிலக்கல்லூரி, சென்னை.

ஏற்புரை
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்
உலக அமைப்பாளர் – பன்னாட்டு தமிழுறவு மன்றம்

நன்றியுரை
பு.சீ. கிருட்டிணமூர்த்தி, இணைச்செயலாளர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

உங்கள் வருகை எங்கள் உவகை!

முனைவர் ஒளவை. அருள் நடராசன்
தலைவர்

முனைவர் ப. தாமரைக்கண்ணன்
செயலாளர்

பு.சீ. கிருட்டிணமூர்த்தி
இணைச்செயலாளர்

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

டாக்டர். பெஞ்சமின் பிராங்கிளின்
தலைவர்

கே. க. அன்பு
கிளைத்தலைவர்

சென்னை ஒய்.எம்.சி.ஏ

ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு

பா. ஆசீர் பாண்டியன்
பொதுச்செயலாளர்

ஆ. டென்னிஸ்
செயலாளர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *