கலைஞர்
1924-2023
மொழிபெயர்ப்புத் திருநாள்(30.9.2023)
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இரண்டாவது முதன்மைச் சாலை,
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
தரமணி ,சென்னை .
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – நிகழ்ச்சி : 5
மொழிபெயர்ப்பு நாள் அழைப்பிதழ்
நாள் : திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசி – 10,
27.09.2023 புதன்கிழமை நேரம்: முற்பகல் 11.00 மணி
இடம் : தமிழ்த்தாய் ஊடக அரங்கு,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை : திரு. கோபிநாத் ஸ்டாலின்
இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
முன்னிலை : நிறுவனப் பேராசிரியர்கள் (ம) நிருவாக அலுவலர்கள்
தலைமையுரை : முனைவர் ந. அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
வாழ்த்துரை : மரு. இரா. செல்வராஜ், இ.ஆ.ப.,
அரசு செயலாளர்,
தமிழ் வளர்ச்சி (ம) செய்தித் துறை
மொழிபெயர்ப்பு நாள் உரை : ஆழி செந்தில்நாதன்
மொழிபெயர்ப்பாளர் (ம) ஊடகவியலாளர்
தலைப்பு : மொழியாக்கச் சிந்தனை
நன்றியுரை: முனைவர் நா. சுலோசனா
உதவிப்பேராசிரியர் (மு.நி.ஆ.) தமிழ் மொழி (ம) மொழியியல் புலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இயக்குநர் (கூ.பொ.)
நாட்டுப்பண்
கலைஞர்
1924-2023
INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES
Second Main Road, CPT Campus,
Taramani, Chennai – 600113,
Muthamizh Arignar Kalaignar centenary celebration – Program: 5
TRANSLATION DAY
Invitation
Date : Thiruvalluvar year 2054, Puratasi – 10, 27.09.2023 –
Wednesday Time : 11.00 a.m.
Venue Tamizhththai Theatre, International Institute of Tamil Studies
Tamizhththai Vaazhthu
Welcome Address : Mr. Gopinath Stalin
Director (I/C), International Institute of Tamil Studies
Presence : : Professors & Administrative Officers of IITS
Presidential Address : : Dr. N. Arul
Director, Directorate of Tamil Development
Felicitation Address : Dr. R. Selvaraj, I.
Secretary to Government I.A.S.,
Tamil Development and information Department
Keynote Address : Aazhi Senthilnathan
Translator and Journalist
Title : Thoughts on Aspects of Translation
Vote of Thanks : Dr. N. Sulochana
Assistant Professor, (SRF)
Faculty of Tamil Language and Linguistics International Institute of Tamil Studies
National Anthem

Add a Comment