இராமலிங்கர் பணிமன்றம் ஏ.வி.எம். அறக்கட்டளையுடன்
இணைந்து நடத்தும்
56 ஆவது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழா
அழைப்பிதழ்
நாள் : 1.10.2023 ஞாயிற்றுக்கிழமை முதல் 5.10.2023 வியாழக் கிழமை வரை
இடம்: ஏ.வி.எம். இராஜேஸ்வரி
கல்யாண மண்டபம்
மயிலாப்பூர், சென்னை – 600 004.
அருட்செல்வர் நா.மகாலிங்கம்
மொழிபெயர்ப்பு மையம் சார்பில்
மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் வெளியீடு
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்க்குப்
வளரும் சக்தி – வள்ளலார் – காந்தி – இலக்கியப் பரிசளிப்பு
2.10.2023
திங்கட் கிழமை
மகாத்மா காந்தியடிகள் திருநாள்
காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
திருவருட்பா அருளுரை : தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள்
காலை 9.00 மணியளவில் அரங்கில் உள்ள காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு இராமலிங்கர் பணிமன்றத் தலைவர் டாக்டர் ம. மாணிக்கம் அவர்கள் தலைமையில் காந்திய ஆர்வலர்களும் சன்மார்க்க அன்பர்களும் மாலை அணிவித்துப் போற்றிப் பரவுதல். காலை 10.00 மணி
மகாத்மா காந்தி திருநாள்
நூற்றாண்டு நாயகர் அருட்செல்வர் – கவியரங்கம் இசைப்போட்டியில் வென்ற மாணவர்கள்
வாழ்க நீ எம்மான் – பாரதியார் பாடல்
இறைவணக்கம் : முனைவர் மு. சுபஸ்ரீ
வரவேற்புரை : முனைவர் ஔவை ந.அருள் இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை,
தமிழ்நாடு அரசு
தலைமையுரை : கலைமாமணி கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா
தொலைநோக்கின் தத்துவம் : சொல்லரசி புதுகை பாரதி
நேயத்தின் அற்புதம் : முனைவர் நா. சியாமளா
கொடைதரும் கற்பகம் : கவிஞர் மலர்மகன்
தமிழுக்குப் பொற்குடம் : கவிஞர் அ.க. இராஜாராமன்
காந்தியக் களஞ்சியம் : முனைவர் சொ. அருணன்

Add a Comment