POST: 2023-10-16T10:47:47+05:30

பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 600 025

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நிதிநல்கையுடன்

மண்டல அளவிலான
பேச்சு / கட்டுரைப் போட்டிகள்- 2023

அழைப்பிதழ்

இடம்: ஆடாலவ்லஸ் அரங்கம், IST துறை,
கிண்டி பொறியியல் கல்லூரி வளாகம்,
அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை – 600 025

நாள்: 16.10.2023
திங்கட்கிழமை

நிகழ்ச்சி நிரல்

இடம் : கிண்டி
நாள்: 16.10.2023

காலை 9.00 – 10.00: சரிபார்ப்பு மற்றும் பதிவு செய்தல்

காலை 10.00 – 12.15: பேச்சு / கட்டுரைப் போட்டிகள் பகுதி 1 & 2

பிற்பகல் 12.15 – 1.15: மதிய உணவு இடைவேளை

பிற்பகல் 2.30 மணிக்கு: பரிசு வழங்குதல் & நிறைவு விழா

பரிசு வழங்குதல் விழா
பிற்பகல் 2.30 மணி

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை:
முனைவர் பா.உமா மகேஸ்வரி,
இயக்குநர், பொறியியல் தொழில்நுட்பத்
தமிழ் வளர்ச்சி மையம்,
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.

வாழ்த்துரை:
முனைவர் ரா. வேல்ராஜ்.
மாண்பமை துணைவேந்தர்,
அண்ணா பல்கலைக்கழகம் சென்னை

நூல் வெளியீடு : தமிழர் மரபு

நூல் தொகுப்புரை: முதுமுனைவர் க. விஜயகாந்த்,
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, ஆரணி.

சிறப்புரை:
முனைவர் ந. அருள்.
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ்நாடு அரசு.
கலைஞர் நூற்றாண்டு நினைவு உரை- தாய்மொழி ஆட்சிமொழி

பரிசு வழங்குதல்

நன்றியுரை:
முனைவர் சிறீ. அருட்செல்வன்,
இயக்குநர், ஊடக அறிவியல் மையம்,
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *