POST: 2023-10-24T14:08:39+05:30

தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
நாகப்பட்டினம் மாவட்டம்
2023 – 2024
திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசி – 24
நாள்:11.10.2023 புதன் கிழமை,
இடம்: ஐசக் நியூட்டன் கல்லூரி,
நாகப்பட்டினம் மாவட்டம்.

மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!

செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு
காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!

பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள்
இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்!

படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்
மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா !

ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

10.00 – 10.30: தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை:
முனைவர் கு. இளவரசி
தமிழ்த்துறைத் தலைவர்
ஐசக் நியூட்டன் கல்லூரி

நோக்கவுரை:
கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்

10.30 – 11.10:
“செம்மொழித் தமிழின் சிறப்பு”
முனைவர் சு. முத்துலெட்சுமி
பேராசிரியர்
திருப்பணந்தாள்

11.10 – 11.50:
“மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
நெல்லை ஜெயந்தா
திரைப்படப் பாடலாசிரியர்

11.50 – 12.10: தேநீர் இடைவேளை

12.10 – 1.00:
“புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்”
கவிஞர் பிருந்தா சாரதி
திரைப்பட இயக்குநர்

1.00 – 1.40: உணவு இடைவேளை

1.40 – 2.20:
“நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்”
முனைவர் பி. பாஸ்கர்
பட்டதாரி ஆசிரியர்

2.20 – 3.00:
*கண்களைத் திறந்த கதை உலகம்”
திரு மு. சண்முகராஜா
திரைக்கலைஞர்

3.00 – 3.40:
“அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும்”
கலைமாமணி நாகை நாகராஜன்

3.40 – 4.00: பாசறை மாணவர் உரை

4.00 – 4.30:
சான்றிதழ் வழங்கி நிறைவுரை
திருமிகு ஏ.கே.எஸ். விஜயன் அவர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்புப் பிரதிநிதி

நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *