POST: 2023-11-03T10:46:44+05:30

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
தரமணி, சென்னை – 600 113. தொ.பே.044-22542992

பெருநகரச் சென்னை மாநகராட்சி
தொடக்கப் பள்ளி (ம) நடுநிலைப் பள்ளித் தமிழ்
ஆசிரியர்களுக்கான “மொழியியல் நுணுக்கப் பயிற்சி”

தொடக்கவிழா அழைப்பிதழ்

நாள்: திருவள்ளுவராண்டு 2054, ஐப்பசி – 15,

01.11.2023 – புதன்கிழமை
நேரம்: முற்பகல் 10.00 மணி
இடம்: பேரறிஞர் அண்ணா கருத்தரங்கக் கூடம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை :
முனைவர் நா. சுலோசனா
உதவிப் பேராசிரியர் (ம) பயிலரங்க இணை ஒருங்கிணைப்பாளர்
தமிழ்மொழி (ம) மொழியியல் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தலைமையுரை:
திரு. கோபிநாத் ஸ்டாலின்
இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

பயிலரங்க நோக்கவுரை:
முனைவர் பெ. செல்வக்குமார்
இணைப் பேராசிரியர் (ம) பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்
தமிழ்மொழி (ம) மொழியியல் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

வாழ்த்துரை:
முனைவர் ந. அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம்

பயிலரங்கத் தொடக்கவுரை:
பேரா. பொன் சுப்பையா
மேனாள் இயக்குநர்,
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் மற்றும்
தலைவர், தேசிய நுண்தேர்வு மையம், மைசூரு

நன்றியுரை: திருமதி க. சிந்தாமணி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *