தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
மயிலாடுதுறை மாவட்டம்
2023 – 2024
திருவள்ளுவராண்டு 2054,
ஐப்பசி – 1
நாள்:18.10.2023 புதன் கிழமை,
இடம்: தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி,
மயிலாடுதுறை.
மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!
செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு
காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!
பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும்
இலக்கியப் பந்தல்!
படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்
மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா !
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
10.00 – 10.30: தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை:
முனைவர் இரா.செல்வநாயகம்
செயலர்
தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி
நோக்கவுரை:
கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்
தலைமையுரை:
திரு. மகாபாரதம், இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சித்தலைவர்
10.30 – 11.10:
“செம்மொழித் தமிழின் சிறப்பு”
திரு. பாலநவநீதகிருஷ்ணன்
11.10 – 11.50:
“மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
நல்லாசிரியர் திரு.இரா.செல்வகுமார்
மயிலாடுதுறை
11.50 – 12.10: தேநீர் இடைவேளை
12.10 – 1.00:
“புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்”
கவிஞர் நெல்லை ஜெயந்தா
திரைப்படப் பாடலாசிரியர்
1.00 – 1.40: உணவு இடைவேளை
1.40 – 2.20:
“நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்”
முனைவர் மனோன்மணி
கல்லூரிப் பேராசிரியர்
2.20 – 3.00:
*கண்களைத் திறந்த கதை உலகம்”
முனைவர் இரா.அறிவழகன்
தமிழியல் ஆய்வாளர்
3.00 – 3.40:
“அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும்”
திரு. இளவரசன்
மூத்த தமிழறிஞர்
3.40 – 4.00: பாசறை மாணவர் உரை
4.00 – 4.30:
சான்றிதழ் வழங்கி நிறைவுரை
முனைவர் சி. சுவாமிநாதன்
முதல்வர்
தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி
நாட்டுப்பண்

Add a Comment