POST: 2023-11-18T09:07:08+05:30

நேற்றைய பொழுது வெள்ளிக்கிழமையன்று (17.11.2023) ஒரே நாளில் மூன்று கூட்டங்களில் வெவ்வேறு இடங்களில் உரையாற்றிய பொழுது

1)
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

முத்தமிழறிஞர் கலைஞர் – நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில்
106ஆவது தமிழ்க்கூடல்

திருவள்ளுவர் ஆண்டு 2054, கார்த்திகை – 1
நாள்: 17.11.2023 (வெள்ளி),
நேரம் : முற்பகல் : 10.30மணி

வரவேற்புரை :
முனைவர் ஐ.ஜான்சிராணி,
ஆய்வு வளமையர்,
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

தலைமையுரை :

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர் (மு.கூ.பொ), உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

தமிழ்க்கூடலுரை :

முனைவர் மெய்.சித்ரா அவர்கள்,
தலைவர், தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், ஹாங்காங்

நன்றியுரை :
முனைவர் சு.சோமசுந்தரி,
ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

2) தமிழ் வளர்ச்சித்துறை
ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்
இராமநாதபுரம் மாவட்டம்
2023 – 2024
திருவள்ளுவர் ஆண்டு 2054,,
நாள் : 17.11.2023 வெள்ளிக்கிழமை
இடம் : அரசு கலைக் கல்லூரி,
பரமக்குடி

பெருந்தகையீர், வணக்கம்.
அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு
முகவை மண்ணில் நடக்கும் வண்ணமிகுத் திருவிழா!
மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல்
வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம்
செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா!

பனி உறைந்த பூவாக, கனி மறைந்த விதையாக
தமிழ் நிறைந்த இதயங்களைத் தட்டி எழுப்பும் தமிழ் ஒலி விழா!

வண்ணப் பறவைகளாய் வந்து சேரும் அலுவலர்களுக்கு
எண்ணக் கனவுகளாய் அன்னைத் தமிழை நிறைக்கும்
ஆட்சிமொழிப் பெருவிழா!

ஏரோடும் மண்ணில் வேரோடும் விழுதோடும் பிறந்து –
தமிழை சீரோடும் சிறப்போடும் வளர்த்து மகிழ்ந்த
முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் நூற்றாண்டு எழில் விழா!

தமிழ்நாட்டிலுள்ள நூறு கல்லூரிகளில்
தழைக்கவுள்ள ஆட்சிமொழிக் கருத்தரங்குகளின் அணி விழா!

கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றறிந்து இருநாள் முழுவதும் ஆட்சித்
தமிழை உணர்வோடும் கேட்க வாருங்கள்!
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

ஆட்சிமொழிப் பயிலரங்கம்

இரண்டாம் நாள்
17.11.2023 – வெள்ளி

நண்பகல் 12:30 மணி அளவில்

செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவலகத்திற்குக் கேடயம் வழங்கி செயலாக்க சிறப்புரை :

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, சென்னை

3 மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மொழியியல் துறை
தமிழ் இணையக் கழகம், இந்தியா
தமிழறித நுட்பியல் உலகாயம், இலங்கை
தமிழ் இதழ், கனடா
இணைந்து நடத்தும்
தமிழ் இணையம் – 2023

ரூசா திட்டம் – 2ன்
நிதி நல்கையுடன்
இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்
16 – 17, நவம்பர், 2023

நிறைவு விழா

நாள் : 17.11.2023
நேரம் : பிற்பகல் 2.30 மணி
இடம் : அ.பெ.ஜெ.அப்துல்கலாம் அரங்கு

வரவேற்புரை : முனைவர் இரா.குமாரசாமி,
உதவிப் பேராசிரியர், மொழியியல் துறை,
மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை

தலைமையுரை : பேராசிரியர் ம.இராமகிருஷ்ணன்,
பதிவாளர் (பொ),
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை

நிறைவு விழாப் பேருரை : அ. முகமது ஜியாவுதீன்,
மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி,
முழு நேர உறுப்பினர்,
மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம்,
தமிழ்நாடு அரசு

நிறைவு விழா சிறப்புரை :

முனைவர் ந.ஔவை அருள்,
தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம்,
எழும்பூர், சென்னை

பேராசிரியர் கி.கருணாகரன்,
மேனாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

பேராசிரியர் என்.இராஜசேகரன் நாயர்,
மேனாள் இயக்குநர், மொழியியல் உயராய்வு மையம்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலைநகர்

பேராசிரியர் சு.நாகரத்தினம்,
புலத்தலைவர்,
மொழியியல் மற்றும் தொடர்பியல் புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை

முனைவர் க.பசும்பொன்,
மேனாள் இயக்குநர் (பொ),
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

பேராசிரியர் வீ.ரேணுகாதேவி,
மேனாள் தலைவர், மொழியியல் துறை,
மேனாள் புலத்தலைவர்,
மொழியியல் மற்றும் தொடர்பியல் புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை

முனைவர் த.முத்துகிருஷ்ணன்,
மேனாள் தலைவர்,
மொழியியல் துறை,
பாரதியார் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்.

முனைவர் அ.சுப்ரமணியன்,
மூத்த அறிஞர்,
இந்திய சமூக அறிவியல் கழகம்,
மொழியியல் துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை

முனைவர் ஆ.முனியன்,
மேனாள் தலைவர்,
மொழியியல் துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை

மாநாட்டுத் தீர்மானங்கள் : முனைவர் கா.உமாராஜ்,
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
மொழியியல் துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை

நன்றியுரை : முனைவர் துரை.மணிகண்டன்,
தலைவர், தமிழ் இணையக் கழகம்,
திருச்சிராப்பள்ளி

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *