POST: 2023-11-21T09:30:08+05:30

தினமணி 21.11.23
பக்கம் 3

இமயம் மறைவதில்லை,
நினைவில் கரைவதில்லை.

தமிழ்மாமணி ஒளவை நடராசன்
ஒளி 24.04.1935
நிழல் 21.11.2022

நாடன் என்கோ ? ஊரன் என்கோ ?
பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ ?
யாங்கனம் மொழிகோ – புறம் 49

சென்ற பாதையெல்லாம்,
செந்தமிழைச் செழுந்தமிழாக்கி
மகிழ்ந்த தந்தையே!
கலிகாணும் பொற்புறு காட்சியைக்
கண்ணாரக் காணாமல்
ஓராண்டாய் ஏங்குகின்றோம்!
என்றென்றும் எம் நெஞ்சில்
நீங்கா நிழல் போல

கண்ணன் நடராசன்
அருள் நடராசன்
பரதன் நடராசன்
மற்றும் குடும்பத்தினர்

The Hindu
Page No 5

AVVAI NATARAJAN
Birth 24.04.1935
Passed 21.11.2022

Lord of Mountains, Lord of Plains, Lord of the
Shores with roaring waves? How shall we call you?
Puram 49

You took great pleasure in making classical
Tamil prosper wherever you went, dear father!

we’ve been longing for your visionary lead over a year!

Your memories will always be with us, just as a shadow
follows light.

From our hearts as luminous halo never leave us ….

Dr. Kannan Natarajan
Dr. Arul Natarajan
Dr. Bharathan Natarajan
And family

Trinity mirror page 1 and makkal mural page 1

தினமலர்

நவம்பர் 21

ஆளுமை அறிவோம்

ஔவை நடராசன் நினைவு நாள்

தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்,
பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர்.

தமிழ்
வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின்
செயலாளர்,
.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்
துணைவேந்தர்,

செம்மொழித் தமிழாய்வு மத்திய
நிறுவனத் துணைத் தலைவர்

என முக்கியமான
பொறுப்புகள் வகித்தவர்.

இன்று அவருடைய
முதலாம் ஆண்டு நினைவு நாள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *