முனைவர் மு.முத்துவேலுவின்
நூல் வெளியீட்டு விழா
தமிழமுதம்
வரவேற்புரை கோ.ஒளிவண்ணன்
எழுத்தாளர் (ம) பதிப்பாளர்
எமரால்டு பதிப்பகம்
நூல் வெளியிடுதல்
முனைவர் ஒளவை அருள் அவர்கள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழ்நாடு அரசு
வாழ்த்துரை
பேராசிரியர் முனைவர் இராம.குருநாதன் அவர்கள்
மேனாள் உறுப்பினர்,
சாகித்திய அகாடமி பொதுக் குழு.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஆட்சிக் குழு உறுப்பினர்
ஆய்வுரை
இரா.மோகனவசந்தன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
நன்றியுரை
முனைவர் மு.முத்துவேலு
மேனாள் பதிவாளர்,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
காலை 10.30
நவம்பர் 26 – 2023 இடம்:
ஞாயிறு
சென்னைப் புத்தகக் குழு
எமரால்டு பதிப்பகம்
எண் 15A, காசா மேஜர் சாலை
எழும்பூர், சென்னை-600 008

Add a Comment