பொருண்வயின் பிரிந்து திரும்பிய தலைவன், “பல்போது கமழும் மையிருங் கூந்தன் மடந்தை நட்ப”ன்றி வேறு நினைந்திலன் எனக்கூறும் குறுந்தொகைப் பாடல் எண் இருநூற்று ஒன்பது.
அருள்வயின் நமக்கு அருந்திரட்டேந்தி உலகெலாம் வலம்வரும் உலகத்தமிழ் மின்னிதழ் வரிசை எண் இருநூற்று ஒன்பது

Add a Comment