POST: 2023-12-16T09:13:33+05:30

தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
செங்கல்பட்டு மாவட்டம்
2023-2024

திருவள்ளுவராண்டு 2054/ சோபகிருது / கார்த்திகை – 29
15.12.2023 வெள்ளிக்கிழமை
இடம் : சென்னை கிறித்துவக் கல்லூரி
தாம்பரம்

மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!

செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு
காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!

பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள்
இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்!

படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்
மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா!

ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

10.00-10.30: தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை: முனைவர் பா. டேவிட்பிரபாகர்
தமிழ்த்துறைத் தலைவர்

நோக்கவுரை: கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்

வாழ்த்துரை: முனைவர் பா. வில்சன்
முதல்வர் & செயலர்
சென்னை கிறித்துவக் கல்லூரி

10.30-11.10: “அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும்” நகைச்சுவை நாவலர்
புலவர் மா. இராமலிங்கம்

11.10-11.50: “மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்” முனைவர் சொற்கோ இரா. கருணாநிதி அரசுகலைக் கல்லூரி
நந்தனம்

11.50-12.10: தேநீர் இடைவேளை

12.10-1.00: “புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்”
பேராசிரியர் தி. இராசகோபாலன்

1.00-1.40: உணவு இடைவேளை

1.40-2.20: “நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்”
கவிஞர் நெல்லை ஜெயந்தா
திரைப்படப் பாடலாசிரியர்

2.20-3.00: “கண்களைத் திறந்த கதை உலகம்”
கவிஞர் இரா. மஞ்சுளா
சமூகப்பணிக் கல்லூரி
சென்னை

3.00-3.40: “செம்மொழித் தமிழின் சிறப்பு”
முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
அகில இந்திய வானொலி (ப.நி)

3.40-4.00: பாசறை மாணவர் உரை

4.00-4.30: சான்றிதழ் வழங்கி நிறைவுரை
திரு. சு. பாலசுப்பிரமணியன்
மாவட்டப் பதிவாளர் – பதிவுத்துறை

– நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *