“உழந்ததூஉம் பேணார் ஒறுத்தமை கண்டும் விழைந்தார் போல் தீயவை பின்னரும் செய்த”லின் விளைவினை நயம்பட விளக்கும் முன்றுறையரையனாரின்
பழமொழி நானூற்றுப் பாடல் எண் இரு நூற்றுப் பதினொன்று;
விழைந்து பேணி வித்தகர் விளம்பியதை வியனுலகெங்கும் விரைந்தளிக்கும் உலகத்தமிழிதழ் இருநூற்றுப் பதினொன்று.

Add a Comment