ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு
சென்னை – 600 001
மறைமலை இலக்குவனார் இயற்றிய
நூலறிமுக விழா :
1. திசை எட்டும் தீந்தமிழ்
2. தடம் பதித்த தமிழ் ஆளுமைகள்
3. பாதை வகுத்த பாவலர்கள்
4. ஆய்வியல் நோக்கில் புதுக்கவிதை
நாள் : 2 – 1 – 2024,
செல்வாய் மாலை 6-00 மணி
இடம் : ஓய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம்
தலைமை :
மேனாள் நீதியரசர் ச. ஜெகதீசன்
நூல் வெளியீடு :
பேராசிரியர் அறவேந்தன்
சிறப்புநிலைத் தமிழ்த்துறை
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்,
புதுதில்லி
நூல் பெறுபவர் :
முனைவர் ஒளவை அருள் நடராசன்
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்
நூலறிமுகவுரை :
முனைவர் மு.முத்துவேல்
மேனாள் பதிவாளர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
ஏற்புரை :
மறைமலை இலக்குவனார்
உங்கள் வருகை எங்கள் உவகை !

Add a Comment