POST: 2024-01-05T10:11:15+05:30

எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ்!!
தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
சேலம் மாவட்டம்
2023-2024

திருவள்ளுவராண்டு 2054 / சோபகிருது / மார்கழி – 5
21.12.2023 வியாழக் கிழமை
இடம் : ஸ்ரீ சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி, சேலம்

மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!
செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு
காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!
பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள்
இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்!
படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்
மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா !

ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

10.00-10.30: தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை: முனைவர் சொ. ஜெயந்தி
முதல்வர், ஸ்ரீ சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி

நோக்கவுரை: கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்

10.30-11.10: “செம்மொழித் தமிழின் சிறப்பு”
முனைவர் கு. சீனிவாசன்
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செய்யாறு

11.10-11.50: “மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
கவிஞர் ஆத்தூர் சுந்தரம்
தலைவர் பாரதி-மகாத்மா பண்பாட்டுப் பேரவை

11.50 – 12.10: தேநீர் இடைவேளை

12.10 – 1.00: “புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்”
கவிஞர் நெல்லை ஜெயந்தா
திரைப்படப் பாடலாசிரியர்

1.00 -1.40: உணவு இடைவேளை

1.40 – 2.20: “நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்”
முனைவர் ந. விஜயசுந்தரி
உருமு தனலட்சுமிக் கல்லூரி

2.20 – 3.00: “கண்களைத் திறந்த கதை உலகம்”
பேராசிரியர் வை. பிந்து
ஆர். கே. எஸ். கலை அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி

3.00 – 3.40: “அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும்”
முனைவர் இராதாகிருஷ்ணன் மாது
செயலர், திருச்சிராப்பள்ளி கம்பன் கழகம்

3.40 -4.00: பாசறை மாணவர் உரை

4.00 -4.15: சான்றிதழ் வழங்கி நிறைவுரை
திரு. கை. செந்தில்குமார்
தாளாளர், ஸ்ரீ சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி

4.16: நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *