“மருப்பு யானை குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக் கொடு வரி இரும் புலி காக்கும்” என நயம்பட உரைக்கும் குறுந்தொகைப் பாடல் எண் இருநூற்றுப் பதினைந்து.
விருப்பு மீதூரும் வித்தகர் சொல்லோவியங்களை விரைந்து தழீஇ இவ்வியனுலகெங்கும் கொண்டு சேர்க்கும் உலகத்தமிழ் மின்னிதழ் எண் இருநூற்றுப் பதினைந்து

Add a Comment