POST: 2024-02-06T09:40:26+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
தமிழ்வளர்ச்சித் துறை
செங்கல்பட்டு மாவட்டம்

தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் இலக்கியக் கருத்தரங்கம்
அழைப்பிதழ்
2023-2024

நாள் : திருவள்ளுவராண்டு 2055
தை-18,

01-02-2024 வியாழக்கிழமை
நேரம்: காலை 10.00 மணி
இடம்: எஸ்.ஆர்.எம்.வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
செங்கல்பட்டு

தமிழ்வளர்ச்சித் துறை
செங்கல்பட்டு மாவட்டம்
தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் இலக்கியக் கருத்தரங்கம்
2023-2024

நாள் : திருவள்ளுவராண்டு 2055, தை – 18,
01-02-2024 வியாழக்கிழமை நேரம்: காலை 10.00 மணி

நிகழ்ச்சி நிரல்
காலை 10.00 மணி:
தமிழ்த்தாய் வாழ்த்து

கலை நிகழ்ச்சி:
எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி மாணவர்கள்

வரவேற்புரை:
திருமதி க.பவானி
மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர், சேலம் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (மு.கூ.பொ.) காஞ்சிபுரம், செங்கல்பட்டு

தலைமையேற்று
மாணவ, மாணவியருக்குப் பரிசுத்தொகை,
பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்புரை:
திரு.ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர்
செங்கல்பட்டு

விழாப் பேருரை:
முனைவர் ந.அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித்துறை, சென்னை

வாழ்த்துரை:
முனைவர் ம.முருகன்
முதல்வர்,
எஸ்.ஆர்.எம்.வள்ளியம்மை பொறியியல் கல்லூரி,
செங்கல்பட்டு

கருத்தரங்கம்
நேரம்: காலை 11.00 மணி

போற்றப்பெறும் தமிழறிஞர்கள் – கருத்துரைஞர்கள்

மறைமலைஅடிகள் தூய தமிழ்ப் பணி:
கலைமாமணி முனைவர்.
திருமதி சாரதா நம்பி ஆரூரன்
மேனாள் மாநிலத் தகவல் ஆணையர்
தமிழ்நாடு அரசு

வை.மு.கோதைநாயகி எழுத்தாளர்:
முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்
ஆசிரியர் அமுதசுரபி

எழுத்தாளர் ஞாநி ஊடகவியலாளர், விமர்சகர்:
முனைவர் ப.கி.கிள்ளிவளவன்
முதல்வர்,
இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரி, செங்கல்பட்டு

நன்றியுரை :
திருமதி ஜெயலலிதா
செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர்
செங்கல்பட்டு

நாட்டுப்பண்

தமிழறிஞர்களின் நினைவினைப் போற்றுவீர்!
அனைவரும் வாரீர்!

போற்றப்பெறும் தமிழறிஞர்கள்
மறைமலையடிகள்
திருமதி வை.மு.கோதைநாயகி
எழுத்தாளர் ஞாநி ஊடகவியலாளர், விமர்சகர்

அகம் புறம் என்ற வாழ்க்கையினுடைய இரு கூறுபாடுகளைப் பிரித்து, நூல்களை இயற்றி இலக்கியங்களைத் தந்துள்ள மொத்தப் பெருமை, நம்முடைய தாய்மொழிக்கு மாத்திரமே உள்ளது. வேறு எம்மொழிக்கும் இல்லாத புதுமை.
– முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *