பாடுநருக்(கு) ஈத்த பல்புகழன்னே …. என்று தொடங்கும்
பொத்தியாரின் புறப்பாடல் எண் இருநூற்(று) இருபத்(து)ஒன்று;
தேடுநருக்கு ஏற்ற தீந்தமிழ்ப் பெட்டகமாக
வலம் வரும்
உலகத் தமிழிதழ்
இருநூற்(று) இருபத்(து) ஒன்று!
பாடுநருக்(கு) ஈத்த பல்புகழன்னே …. என்று தொடங்கும்
பொத்தியாரின் புறப்பாடல் எண் இருநூற்(று) இருபத்(து)ஒன்று;
தேடுநருக்கு ஏற்ற தீந்தமிழ்ப் பெட்டகமாக
வலம் வரும்
உலகத் தமிழிதழ்
இருநூற்(று) இருபத்(து) ஒன்று!
Add a Comment