மார்ச் 1
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையுடன்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய சென்னை மாவட்டம்
மயிலாப்பூர் – மந்தைவெளி அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைத்து நடத்தும்
வணிக நிறுவனங்களில்
தமிழில் பெயர் பலகை
மாற்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி
நாள்: 01.03.2024
காலை 11.30 மணி
இடம் : எண் : 151, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் கார்ணர், மயிலாப்பூர்.
தலைமை
S.சாமுவேல்
மத்திய சென்னை மாவட்டத் தலைவர்
முன்னிலை
V.P.மணி
மாநில கூடுதல் செயலாளர்
V.பாலசண்முகம்
மாநில துணைத் தலைவர்
A.ஷேக்முகைதீன்
மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்
A.சத்தியரீகன்
மத்திய சென்னை மாவட்டப் பொருளாளர்
E.சுந்தரம்
டீக்கடை வியாபாரிகள் சங்கச் செயலாளர்
M.தங்கராஜ்
மயிலாப்பூர் மந்தைவெளி அனைத்து வியாபாரிகள் சங்கப் பொருளாளர்
R.முத்துராஜ்
மயிலாப்பூர் – மந்தைவெளி அனைத்து வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவர்
G.ரவிச்சந்திரன்
மயிலாப்பூர் – மந்தைவெளி அனைத்து வியாபாரிகள் சங்க கூடுதல் செயலாளர்
வரவேற்புரை
மயிலை C.பாஸ்கர்
மயிலாப்பூர்-மந்தைவெளி அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர்
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை
திரு. மு.பெ.சாமிநாதன்
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
தமிழில் பெயர்ப்பலகை மாற்றும் குறித்த விழுப்புணர்வு சிறப்புரை
திரு. சி.வெ.கணேசன்
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
முனைவர். தமிழச்சி தங்கபாண்டியன்
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. மயிலை த.வேலு
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர்
முனைவர். ஔவை அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
தமிழில் பெயர்ப்பலகை மாற்றும் குறித்த விளக்க உரை
திரு. A.M.விக்கிரமராஜா
மாநிலத் தலைவர் – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
ஹாஜி. A.M.சதக்கத்துல்லா
மாநிலப் பொருளாளர் – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
நன்றியுரை
P.அரிதாசன்
மயிலாப்பூர் மந்தைவெளி அனைத்து வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர்
வணிகம் வளர்ப்போம் ! பதிவு எண். 110/2022 வணிகர்களை காப்போம் !!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய சென்னை மாவட்டம்
மயிலாப்பூர்-மந்தைவெளி அனைத்து வியாபாரிகள் சங்கம்
எண். 94, P.S. சிவசாமி சாலை, மயிலாப்பூர், சென்னை – 600 004.
அன்பான வணிக சொந்தங்களுக்கு வணக்கம்!
நம் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி என்று 1956 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரை தமிழில் வைக்க வேண்டும் என்று ஆணையிட்டு 68 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் இன்னும் நம் வணிகர்கள் பலர் இவ்வாணையை கடைபிடிக்கவில்லை.
வணிகர்களாகிய நாம் இன்னும் காலம்தாழ்த்தாமல் உடனடியாக நம் தாய்மொழியாகிய தமிழை நம் நிறுவனங்களின் பெயர்ப்பலகையில் மாற்றம் செய்வோம் என்று உறுதியேற்போம்.
பெயர்பலகையில் எழுதவேண்டிய பெயர் அளவுகள்
தமிழில் 5 மடங்கிலும் ஆங்கிலத்தில் 3 மடங்கிலும் பிற மொழிகளில் 2 மடங்கிலும் இருக்கவேண்டும்.
அன்னை தமிழே ஆட்சிமொழி!
• தமிழில் பெயர்பலகை வைப்போம்!
• தமிழ்நாட்டில் வீதியெங்கும் தமிழை தழைக்க வைப்போம்!
C.பாஸ்கர்
தலைவர்
9940124444
P. ஹரிதாசன்
பொது செயலாளர்
9043188581
R.முத்துராஜ்
துணை தலைவர் 9094344640
M.தங்கராஜ்
பொருளாளர்
9444613728
Dr. G.ரவிச்சந்திரன்
கூடுதல் செயலாளர் 9841014775

Add a Comment