கவிதைகளே எங்கள் வாழ்க்கை
=============================
மார்ச்சு – 21, உலக கவிதை நாள்
=============================
கலையும் அழகும் கற்பனையும் கலந்தால் கவிதை பிறக்கும்.
கலை என்பது எடுத்துச் செல்லும் முறை..
அழகு என்பது தேர்ந்த சொற்களின் முக வனப்பு
கற்பனை என்பது கனவுக்கும் புனைவுக்கும் மற்றொரு பெயர்
இப்படி மூன்றும் சேர்ந்தால் கவிதை பிறக்கும் மணக்கும் சிவக்கும்
—– முனைவர் ஔவை அருள்

Add a Comment