கடிதங்கள் – டாக்டர் ந அருள்

மணிமேகலை கண்ணன்

கடிதங்கள்|

வாழ்த்துகள் , எங்கள் பாராட்டுதல்கள் தம்பி அருள். உண்மையில் தங்கள் நாவில் சரசுவதி நர்த்தனமாடினாள்.ஆற்றொழுக்கான நடை ,போற்றத்தக்க குரல்,பொருள் நிறைந்த பேச்சு. அதில் நகைச்சுவை சேர்ந்த நளினம்.மொத்தத்தில் குறைந்த நேரத்தில் வழங்கிய அருளின் சொற்பொழிவு மனம் நிறைந்ததாக இருந்தது!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *