POST: 2024-04-15T09:53:19+05:30

3.3.24

இனிய நண்பரின் மறைவிற்கு ஒரு நாள் முன் நடந்த நிகழ்ச்சி

இரத்தனகிரி பாலமுருகன் அடிமை சாமி வழங்கிய சிறப்பு வழிபாட்டு ஆடை,பூசை பொருட்கள் இனிய நண்பர் நாடகச் செம்மல் வைத்தீஸ்வரன் அவர்களுக்கு அவரின் இல்லத்தில் வழங்கிய நெகிழ்வான தருணம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *