இல்லறம் என்ற நல்லறம்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசு செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு மகேசன் காசிராஜன் இ ஆ ப அவர்களின் செல்வமகள் மருத்துவர் பாலிகா
பொறிஞர் சுனை குமார் இணையரின் திருமண வரவேற்பு நிகழ்விற்கு சனிக்கிழமை
18 5 2024
அமைந்தகரையிலுள்ள
அய்யாவு திருமணக்கூடத்துக்கு
சென்று வாழ்த்தினேன்.
இவ்விழாவில் அலுவல் பெருமக்களையும் சந்தித்து மகிழ்ந்தேன்.
வாழிய மனையறம்
வாழிய வாழிய

Add a Comment