POST: 2024-05-25T09:14:43+05:30

நேற்றைய(24.5.24) டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழலில் முதல் பக்கம் முழு விளம்பரமாக

புதிய வீடு வாங்குபவர்களை எப்படி தொப்பி போடலாம்
(How to thoppi potu-fy a new home owner )
என்று தமிழ் கலந்த ஆங்கில விளம்பரம் வெளி வந்துள்ளது.

அதுவும் குறிப்பாக ஆறு நிலைகளில் தொப்பி

ஒன்று முதல் ஆறு வரை எண்ணிட்டு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது..

தமிழை எப்படியெல்லாம் வளைக்கலாம் என்பதற்கு இதுவும் ஒர் சான்று.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *