POST: 2024-06-23T10:51:46+05:30

நூலக மாட்சி

அப்பா அடிக்கடி சொல்வார்
நூலகம் என்றால் நாடாளுமன்ற நூலகம் தான் சிறந்த படிப்பகம் என்று… அதனைக் கருத்தில் கொண்டு வியாழக்கிழமை 9.5.24 அன்று நாடாளுமன்றத்தில் உள்ள
நூலகத்தின் வாயிலில் அமைந்துள்ள வங்கக் கவிஞர் தாகூரின் திருவுருவச் சிலைக்கு அருகிலும்,

நூலகத்தை முழுமையாக சுற்றிப் பார்த்த பெருமிதமும்,
அண்ணல் காந்தியடிகளின்
நூலக தனிநிலை பிரிவில் உள்ள நூல் நூற்றல் காட்சிப் படத்துடன்
நாடாளுமன்ற வளாகத்தின் வாயிலில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு அருகில் நின்ற பெருமித படக்காட்சி அருமையான வாய்ப்பாக
அமைந்தது

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *